உள்நாட்டு செய்திகள்

கெப் வாகனம் கவிழ்ந்ததில் நபர் ஒருவர் பலி…

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெதகம, Z/D கால்வாயினுல் கெப் வாகனம் ஒன்று கவிழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாறை பகுதியை சேர்ந்த சமன் திஸாநாயக்க என்பவரே…