உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி வருகையின் போது 02 கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு மக்கள் தயார் நிலையில்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் நில மீட்பிற்காக போராட்டம் மேற்கொண்டுவரும் மக்கள், படையினர் அபகரித்துள்ள தங்கள் வாழ்விடங்களை விடுவிக்கக் கோரி 697 ஆவது நாளினை கடந்து போராடி வருகின்றார்கள்.…