உள்நாட்டு செய்திகள்

கைது செய்யப்பட்ட கொழும்பு நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்…

தெமடகொடை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் அண்மையில், இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கே.ஜி.குலதிஸ்ஸ எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…