உள்நாட்டு செய்திகள்

இரட்டை கொலை சம்பவம்- சந்தேக நபருக்கு மரண தண்டனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2012 ஆம் ஆண்டு கஹவத்த, கொடகெதன பகுதியில் தாய் மற்றும் மகளை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில்…