உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொண்டையாவை தேடி பொலிசார் வலைவீச்சு

கொட்டதெனியாவ சிறுமி சேயாவின் பாலியல் படுகொலை குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விடுதலையான கொண்டையா எனப்படும் தினேஷ் பிரியசாந்தவை கொட்டதெனியாவ பொலிசார் மீண்டும் வலைவீசித் தேட ஆரம்பித்துள்ளனர்.…