19 வருடங்களுக்கு முன்னர் கொரியாவில் இடம்பெற்ற கூட்டு பாலியலின் சந்தேக நபர்களை தேடி விசாரணை…
தென்கொரியாவில் பெண்ணொருவரை கூட்டாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவர் குறித்தான விசாரணைகளை இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. குறித்த சம்பவமானது 19…