கொரிய மொழிப் போட்டிப் பரீட்சை ரத்து – அரசு தீர்மானம்
கொரியாவில் தொழில்வாய்ப்புக்களுக்கு ஆட்களைத் தெரிவு செய்வதற்காக இலங்கையில் நடாத்தப்படும் கொரிய மொழிப் போட்டிப் பரீட்சையை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கணனியில் இணையத்தளம் மூலம் இதற்காக விண்ணப்பிக்கும்…