உலக செய்திகள்

கொரோனா வைரஸ் : இரண்டாவது நபர் கண்டுபிடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இரண்டாவது நபர் இந்தியாவின் கேரளா மாநிலத்தில்  இனங்காணப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.