கடந்தகால ஆட்சியும் தற்போதைய ஆட்சியையும் ஒன்றே – தொழிற்சங்கம் குற்றச்சாட்டு
கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையின் உரிமையை இந்தியன் எண்ணெய் நிறுவனத்திற்கு விற்பதற்கு அரசாங்கம் இரகசிய ஒப்பந்தங்களை செய்துள்ளதாக தொழிற்சங்கம் குற்றஞ் சுமத்தியுள்ளது. கடந்த கால ஆட்சியின் போது கொலன்னாவை…