கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாலாஜி..
2017ம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சென்னையை சேர்ந்த எல்.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில்…