உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் தீ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியை அண்மித்த சீதுவ பிரதேசத்தில் தீ பரவியுள்ளது. இதனால் அதிவேக வீதி புகை மண்டலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.…