உள்நாட்டு செய்திகள்

‘புலதிசி’ ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – கோட்டையிலிருந்து பொலன்னறுவை வரை இன்று(11) முதல் புதிய ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…