உள்நாட்டு செய்திகள்

கொழும்பு அச்சகம் ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவல

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – கோட்டை பகுதியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றில் இன்று(09) அதிகாலை 12.40 அளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.