கொழும்பு துறைமுகத்திட்ட விவகரம் ஜனவரி 6ல் உயர்மட்டக்கூட்டம்
கொழும்பு துறைமுகத்திட்டம் மற்றும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான உயர் மட்டக்கூட்டமொன்று, எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.…