துறைமுக நகர நிர்மாணப்பணிகள் நிறைவு…
கொழும்பு துறைமுக நகர நிர்மாணத்திற்காக கடலை ஆழப்படுத்தும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு துறைமுக நகரம் 269 ஹெக்டேயர் பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், இதன் அடுத்தகட்டமாக கொழும்பு…