உள்நாட்டு செய்திகள்

கடந்த இரு தினங்களில் 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்…

கடந்த இரு தினங்களில் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் 548 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வாகன விபத்து காரணமாக 163 பேர் இந்த காலப்பகுதியில்…