கொழும்பு தேர்ஷ்டன் கல்லூரி அதிபரின் இடமாற்றத்தை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டம்
கொழும்பு தேர்ஷ்டன் கல்லூரியின் அதிபரை கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபராக இடமாற்றம் செய்தமையை எதிர்த்து பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.…