வாக்களித்த 62 இலட்சம் மக்களுக்கும் ஜனாதிபதி மைத்திரி துரோகமிழைத்து விட்டார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்புமனு வழங்கியமையானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வாக்களித்த 62 இலட்சம் மக்களையும் 6அடி நிலத்திற்குள்…