Top Story 3உலக செய்திகள்

கொவிட்-19 வைரஸ் : சீனாவில் மேலும் 653 பேருக்கு உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) –  சீனாவில் வேகமாக பரவி வரும் கொவிட் – 19 தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,123 ஆக அதிகரித்துள்ளது.