Top Story 3உள்நாட்டு செய்திகள்

புதிய ஜனாதிபதிக்கு சீனா வாழ்த்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் புதிய ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சீனா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.