UPDATE – கோத்தபாய உள்ளிட்ட 07 பேருக்கும் வெளிநாடு செல்ல தடை…
கடந்த ஆண்டில் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கும் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.…