உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல்..

(FASTNEWS|COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. கொலை செய்யப்பட லசந்த விக்கிரமதுங்கவின் மனைவி அஹிங்சா…