பிணை முறி விவகாரம் – கோப் அறிக்கை குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க சட்ட மா அதிபர் அனுமதி…
மத்திய வங்கியில் இடம் பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கோப் அறிக்கை குறித்த விசாரணைகளை ஆரம்பிக்குமாறு தான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக…