இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் க்ரஹம் வேறொரு அணிக்கு ஒப்பந்தம்..
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் க்ரஹம் ஃபோர்ட் அயர்லாந்துக்கான புதிய பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு அவர் மேற்குறித்த இந்த ஒப்பந்தத்தை செய்திருப்பதாக…