பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவிவிலகல்
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்த க்ரிஸ் காக்ஸ் அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பேஸ்புக்கின் பல்வேறு பரிமாணங்களில் முக்கிய பங்குவகித்த அவர் அந்நிறுவனத்தின்…