கூட்டு எதிர்க் கட்சியினரின் முதலாவது கூட்டம் இன்று…
உள்ளுராட்சி சபைத் தேர்தலை தாமதிக்காமல் நடாத்துமாறு அரசினை வலியுறுத்தி, கூட்டு எதிர்க் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளின், முதலாவது கூட்டம் இன்று(18) இரத்தினபுரியில் நடைபெறுகின்றது. உள்ளுராட்சி…