உள்நாட்டு செய்திகள்

மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக முழுமையாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்…

க.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாவது கட்டத்தின் மதிப்பீட்டு நடவடிக்கைகள் நேற்றுடன்(24) நிறைவடைந்துள்ளதுடன், மதிப்பீட்டு நடவடிக்கைகள் காரணமாக முழுமையாக மூடப்பட்டிருந்த 4 பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(25) முதல்…