உள்நாட்டு செய்திகள்

க.பொ.த சாதாரண தர பாடங்களை 06 பாடங்கள் வரை குறைக்க நடவடிக்கை….

எதிர்வரும் கல்வியாண்டில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பாடவிதானத்தைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள 09 பாடங்களை 06 பாடங்கள் வரை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக…