உள்நாட்டு செய்திகள்

சட்டமா அதிபருக்கு, பொது பல சேனா அமைப்பினால் கடிதம்…

(FASTNEWS| COLOMBO)- பொது பல சேனா அமைப்பினால், சட்டமா அதிபருக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டதாக பொது பல சேனாவின் தேசிய அமைப்பாளரான வித்தாரந்தனியே நந்த தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.…