சட்டமா அதிபர் ஜனவரியுடன் பதவியை இழக்கிறார்
இலங்கையின் அரசியல் வழக்குகள் தொடர்பில் சர்ச்சைக்குரியவராக பேசப்படும் சட்டமா அதிபர் யுவன்ரஞ்சன வணசுந்தரவின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரியுடன் முடிவடையுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நெருக்கமான தரப்பு தகவல்களின்படி…