இந்திய புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு சனத் மற்றும் இரு வீரர்களுக்கு அழைப்பு..
பாவனைக்கு உதவாத பாக்கு வகைகளை இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பியமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு…