சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்தை நான் மறுக்கிறேன் – பிரதமர்
போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீடுகளை நிராகரிக்க முடியாது என்று சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தான் கூறவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.…