ஜனாதிபதியின் கடிதத்திற்கு சபாநாயகரினால் பதில் கடிதம்…
சபாநாயகரினால் நேற்று(14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில், அரசியலமைப்பு, நிலையியற் கட்டளை மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது…