உள்நாட்டு செய்திகள்

கட்சித் தலைவர் சந்திப்பு தொடர்பில் சபாநாயகர் அலுவலகம் அறிக்கை..

பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியுடன் முடிந்தளவு அவசரமாக கலந்துரையாடி நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைக்கு தீர்வொன்றினை பெற்றுக் கொடுக்க தன்னால் இயன்றளவு முயற்சிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய…