உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் கரு’விடம் இருந்து விசேட அறிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே தனது பிரதான கடமை என சபாநாயகர் கரு…

உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் தலைமையில் நாளை(18) கட்சித் தலைவர்கள் கூட்டம்…

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை(18) காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கூட்டத்தில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து…

உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்…

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று(12) காலை 11.30 மணியளவில் நடைபெறுமென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரம் மற்றும்…

உள்நாட்டு செய்திகள்

SLBC தலைவர் தன்னிச்சையாக செயற்படுகிறார் – சபாநாயகர்..

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தன்னிச்சையாக செயற்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார். பாராளுமன்றத்தில் அஜித் பி.பெரேரா வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.…

உள்நாட்டு செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தில் முறைப்பாடு…

கடந்த 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஹன்சாட் அறிக்கையை, சபாநாயகர் தயாரித்தமையானது சட்டத்துக்கு விரோதமானது என தெரிவித்து அது தொடர்பில் பிவித்துரு ஹெல உருமய, கொழும்பு மோசடி…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சபாநாயகரால் பிரதம நீதியரசருக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் கடிதம் பொய்யானது…

சபாநாயகர் கரு ஜயசூரியவால் பிரதம நீதியரசருக்கு நேற்று(21) அனுப்பப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள கடிதம் பொய்யான ஒன்றென சபாநாயகர் அலுவலகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது. புதிய…

உள்நாட்டு செய்திகள்

சர்வகட்சி சந்திப்பில் சபாநாயகர் கலந்துகொள்ளமாட்டார்…

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சபாநாயகரால், கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு…

சபாநாயகர் கரு ஜயசூரியவினால் கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று(16) காலை 11.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் குறித்த கூட்டம்…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி சபாநாயகருக்கு பதில் கடிதம்…

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைக்க வேண்டிய விதம் மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அரசியலமைப்பு மற்றும் நிலையியற்கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அரசியலமைப்பு, நிலையியற்கட்டளை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு…

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஏற்றுக் கொண்டு சில தினங்களுக்குள் சபாநாயகர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டமை தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கட்சித் தலைவர்கள் மற்றும் சபாநாயகர் இடையே விசேட சந்திப்பு…

கட்சித் தலைவர்கள் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய அஆகியோருக்கு இடையே விசேட சந்திப்பு ஒன்று இன்று(07) மாலை 03.00 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. அதன்படி,…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை…?

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை யோசனை ஒன்றினை பராளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பில் அரசு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற சபை கூடலின் பின்னர் ஆரம்ப…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சட்டமா அதிபரின் யோசனையானது, சபாநாயகர் அலுவலகத்திற்கு அறிக்கை ஊடாக அறிவிப்பு…

கடந்த 26ம் திகதி பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றமானது சட்டரீதியானதா என சபாநாயகர் கரு ஜெயசூரிய கடந்த 27ம் திகதி வினவிய சம்பவம் தொடர்பில்,…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் சந்திப்பு இன்று…

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் சந்திப்பொன்று இன்று(30) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் அரசியல் நிலைமையைக் கருத்திற்கொண்டு அது தொடர்பில்…

உள்நாட்டு செய்திகள்

அரசியலமைப்புச் சபை இன்று கூடவுள்ளது…

அரசியலமைப்புச் சபை இன்று (25) பிற்பகல் பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் சிலரை நியமிப்பதற்கான பரிந்துரைகள்…