சபாநாயகர் தலைமையில் நிலையான அபிவிருத்தி இலக்கு தொடர்பில் இரு நாள் விசேட வேலைத்திட்டம்…
நிலையான அபிவிருத்தி இலக்கு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(12) விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. நிலையான அபிவிருத்தி…