உள்நாட்டு செய்திகள்

சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு…

சப்புகஸ்கந்த – கல்வல வீதியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…