சப்புகஸ்கந்த துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபர்களை தேடி பொலிசார் தேடுதல்…
கிரிபத்கொட – சப்புகஸ்கந்த, கல்வல வீதியில், மோட்டார் சைக்கிளில் வந்து இனந்தெரியாத நபர்கள் இருவர் நேற்று(12) மாலை மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், 35 வயதான வர்த்தகரொருவர் பலியாகிய…