சப்ரகமுவ பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பம்…
(FASTNEWS | COLOMBO) – நாட்டில் இடம்பெறும் நிலைமை தொடர்பில் தற்காலிகமாக மூடப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 08ம் திகதி ஆரம்பிக்கப்படும்…