சமல் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியினை வழங்க ஜனாதிபதி மைத்திரி சம்மதம்..
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அவர்களுக்கு பிரதமர் பதவியினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன்பட்டிருப்பதாக அண்மையில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது…