சுவிஸ் நிறுவனமொன்றின் வழிகாட்டலிலேயே சமஷ்டி முறைமை முன்வைக்கப்பட்டதாக குற்றம்
அண்மையில் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட சமஷ்டி தொடர்பான முன்மொழிவை சுவிஸ் நிறுவனம் ஒன்றின் வழிகாட்டலில் வடமாகாண சபை தயாரித்துள்ளதாக முன்னணி சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அதில்…