உள்நாட்டு செய்திகள்

சமிஞ்ஞை கட்டமைப்பை துரிதகதியில் அமுல்படுத்தத் தீர்மானம்…

புகையிரத மார்க்கத்தில் காட்டுயானைகள் குறுக்கிடுவது தொடர்பில் சாரதிகளுக்கு அறிவிக்கும் சமிஞ்ஞை கட்டமைப்பை துரிதகதியில் அமுல்படுத்த வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஆராய்ச்சியாளர்களினால் இந்த சமிஞ்ஞை கட்டமைப்பு…