உள்நாட்டு செய்திகள்

சமூர்த்தி பயனாளிகளுக்கு ஓர் எதிர்பார்ப்பு…

சமூர்த்தி பயனாளிகளின் குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை…