பிரதமர் தலைமையில் நாளை சமுர்த்தி நிவாரண பத்திரங்களை வழங்கும் நிகழ்வு…
சமுர்த்தி நிவாரண பத்திரங்களை வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை(15) நடைபெறவுள்ளது. மாத்தளை எட்வர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சமூக வலுவூட்டல் அமைச்சர்…