சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு போராட்டத்தில்…
சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய ஜே. தடல்லகே அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக…