பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்…
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் உரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் வரை பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்து, கடமைக்குத் திரும்புமாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…