ரத்ன தேரருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு சம்பிக்க தெரிவிப்பு…
சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட அதுரலிய ரத்ன தேரருக்கு உரிமையில்லை எனவும், அதற்கு பதிலாக அவர் பதவியை இராஜினாமா செய்யலாம் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.…