பீல்ட் மார்சல் பதவிக்கு உரிய கௌரவம் வழங்கப்படுவதில்லை – சரத் பொன்சேகா…
இம்முறை இடம்பெற்ற 71வது தேசிய சுதந்திர தின வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கலந்து கொண்டிருக்கவில்லை. இது தொடர்பில் நேற்று(04)…