சர்ச்சைக்குரிய பிணை முறி குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு வளாகத்திற்கு STF பாதுகாப்பு..
சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் குறித்த வளாகத்தில் பாதுகாப்பில் இருந்த காவல்துறை…