விளையாட்டு

ICC நிர்வாக அழுத்தங்களும் ICC தலைவரின் இராஜினாமாவும்… – விவரிக்கிறார் மனோகர்

சர்வதேச கிரிக்கட் சபையின்(ICC) தலைவர் ஷசாங் மனோகர் தன் பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது இராஜினாமா தனிப்பட்ட காரணங்களுக்காகவே அன்றி ICC நிர்வாக அழுத்தங்களுக்காக அல்ல…